MICFL2023

8ஆம் மலேசிய பன்னாட்டு பன்மொழி மாநாடு 

24 – 25 ஏப்ரல் 2024

8ஆம் மலேசிய பன்னாட்டு பன்மொழி மாநாடு 2024 (MICFL 2024), நவீன மொழிகள் மற்றும் தொடர்பு புலத்தின் பன்மொழித் துறையினால் கீழ்கண்ட கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


‘மொழி கற்றலில் தொழில்நுட்பம், நாகரிகம் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை ஒருங்கிணைத்தல்’

கட்டுரை படைப்புக்கான மொழிகள்:

தமிழ்-மலாய்-அரபு-பிரஞ்சு-ஜெர்மன்-ஜப்பான் - சீனம்-ஸ்பேனிஷ்-ஆங்கிலம்

தொடர்பாடலுக்கான அதிகாரப்பூர்வ மொழி:

ஆங்கிலம்

மாநாடு நாள்: 24 – 25 ஏப்ரல் 2024

மாநாட்டின் அமைப்பு: நேரடி நிகழ்வு

ஆய்வுச்சாரத்தை அனுப்புவதற்கான இறுதி நாள்: 1 ஜனவரி 2024

ஆய்வுக்கட்டுரை அனுப்புவதற்கான இறுதி நாள்: 31 ஜனவரி 2024

மாநாட்டுக் கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாள்: 31 ஜனவரி 2024

முதன்மைக் கரு:

‘மொழி கற்றலில் தொழில்நுட்பம், நாகரிகம் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை ஒருங்கிணைத்தல்’ 

துணைக் கரு:

மொழி கற்றல் கற்பித்தலில் தொழில்நுட்பம் – நாகரிகம் – மொழி கற்றலில் நாகரிகம் – மொழி, பண்பாட்டுச் சிந்தனை – மொழியியல் – இலக்கியம் – கற்றல் கற்பித்தலில் இரண்டாம் மொழி – பன்னாட்டு மொழி கற்றல் கற்பித்தல் – கற்றல் கற்பித்தலில் பண்டைய மொழி – மொழிபெயர்ப்பும் உரைபெயர்ப்பும் - இருமொழி/பன்மொழி மற்றும் அறிவாற்றல் – மொழி மேலாண்மை – பன்மொழி/இரண்டாம் தொடர்பு மொழி/பண்டைய மொழி கற்பிப்பதற்கான பாடத்திட்டம் - ஒப்பீட்டு மற்றும் பிழை பகுப்பாய்வு – தொடர்பாடல் மற்றும் பண்பாடு

வழியாகவும் ஆய்வுச்சாரம் மற்றும் ஆய்வுக்கட்டுரையினை அனுப்பி வைக்கலாம்: micfl@upm.edu.my 

மாநாட்டுக்கான கட்டண விவரம்:

படைப்பாளர் (மலேசியா)                          MYR800

படைப்பாளர் (பன்னாட்டு)                         USD200

படைப்பாளர் (மலேசிய மாணவர்)             MYR400

படைப்பாளர் (பன்னாட்டு மாணவர்)       USD100

மலேசிய பங்கேற்பாளர்                              MYR200

பன்னாட்டுப் பங்கேற்பாளர்                      USD50


கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறை:

UPM Gateway செல்ல இந்த இணைப்பினைத் தட்டவும்.


கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் தாங்கள் படைப்பாளரா பங்கேற்பாளரா என்பதைக் குறிப்பிடவும்.

(‘payment for’ என்ற இடத்தில் MICFL 2024 எனத் தெரிவுச் செய்க)


Please note that participants are responsible for all bank charges.

முக்கியக் குறிப்பு

பதிவுசெய்த பிறகு, கட்டுரை படைக்க இயலாவிடில் பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாது

MALAYSIA INTERNATIONAL CONFERENCE ON FOREIGN LANGUAGES (MICFL 2024)

Jabatan Bahasa Asing, Fakulti Bahasa Moden dan Komunikasi, Universiti Putra Malaysia, 43400 UPM Serdang, Selangor Darul Ehsan, Malaysia

Department of Foreign Languages, Faculty of Modern Languages and Communication, Universiti Putra Malaysia, 43400 UPM Serdang, Selangor Darul Ehsan, Malaysia

Tel : +60397698666

Fax : +60397698666

E-mail: micfl@upm.edu.my